Drishyam 3 OTT Release Date Confirmed: Next Week Amazon Prime-ல Georgekutty Is Back!




Introduction / அறிமுகம்

​Theatrical release ஆகி உலகளவுல 200 crore-க்கும் மேல வசூல் சாதனை பண்ணுன Mohanlal-ஓட Blockbuster Suspense Thriller movie தான் Drishyam 3. Director Jeethu Joseph இயக்கத்துல உருவான இந்த மாபெரும் படம், அடுத்த வாரம் OTT-ல Release ஆகப்போகுது. 10 வருஷமா ரசிகர்களை சீட் நுனியில உட்கார வச்ச ஜார்ஜ்குட்டி (Georgekutty) மற்றும் அவரோட குடும்பத்தோட மர்மங்களுக்கு இந்த 3rd part-ல தான் Ultimate End கார்டு விழப்போகுது.

Streaming Platform & Release Date / ஓடிடி தளம் மற்றும் ரிலீஸ் தேதி

  • OTT Platform: அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video).
  • Release Date: ஜூன் 18, 2026 (Next Week).
  • Languages Available: Original version Malayalam மட்டுமில்லாம, Tamil, Telugu, மற்றும் Kannada மொழிகள்லயும் டப் செய்யப்பட்டு ஒரே நேரத்துல Stream ஆகப்போகுது.

The Plot / படத்தின் கதை

  • Drishyam 2 சம்பவங்களுக்கு அப்புறம், ஜார்ஜ்குட்டி ஒரு Successful Film Producer ஆகிடுறாரு. தன் குடும்பத்தை காப்பாத்த அவர் பண்ணுன விஷயங்களையே ஒரு சினிமா கதையா மாத்தி வச்சிருக்காரு.
  • ​ஆனா, ரெண்டு Investigative Journalists அந்த படத்துக்கு பின்னாடி இருக்கிற Real-life Insiprations-ஐ பத்தி தோண்ட ஆரம்பிக்கும்போது Twist ஸ்டார்ட் ஆகுது.
  • ​இன்னொரு பக்கம், அவரோட மூத்த மகள் அஞ்சுவுக்கு வர்ற கல்யாண வரன் (Marriage Proposal), அவங்களை அழிக்க நினைக்குற ஒரு பெரிய Deadly Trap (வலை) அப்படின்னு தெரிய வருது.
  • ​பழைய எதிரிகள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து வஞ்சகத்தோட வெயிட் பண்ணிட்டு இருக்க, ஜார்ஜ்குட்டி தன்னோட மாஸ்டர் பிளான் மூலமா இந்த Ultimate Cover-up-ஐ எப்படி சாதிக்க போறாருங்கிறது தான் க்ளைமாக்ஸ்.

Star Cast & Crew / நடிகர் மற்றும் தொழில்நுட்பக் குழு

  • Lead Cast: Mohanlal (Georgekutty), Meena (Rani), Ansiba Hassan (Anju), Esther Anil (Anu).
  • Supporting Roles: Siddique, Asha Sharath, Murali Gopy.
  • Director & Writer: Jeethu Joseph.
  • Music Director: Anil Johnson.
  • Production: Antony Perumbavoor (Aashirvad Cinemas), Pen Studios, மற்றும் Panorama Studios.

Trailer:


Best Movies
Copied